Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

சிறந்த மனைவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Happy birthday my amazing wife

அன்பு மனைவிக்கு

என் வாழ்வின் ஒவ்வொரு

நிகழ்விலும் என்னுடன்

துணை நின்று

என்னை உயர்த்தினாய்

அதற்கு என் நன்றி.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Anpu manaivikku

en valvin ovvoru

nikalvilum ennutan

tunai ninru

ennai uyarthinay

atharku en nanri.

Iniya piranthanal valthukkal.

Exit mobile version