வாழ்க்கையின் இன்னல்களை
தவிடு பொடியாக்கிய என்றும்
மென் மேலும் உயர்ந்து என்
மகளாக உன்னை அடைந்ததற்கு
நான் பெருமிதம் கொள்ளும்படி
செய்வாயாக என்றும் வளம் பெற
பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்
உன்னை..
Valkkaiyin innalkalai
thavidu podiyakkiya enrum
men melum uyarnthu en
mahalaka unnai adainthatharku
nan perumitham kollumpadi
ceyvayaka enrum valam pera
pirantha nalil valthukiren
unnai..