Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே

Happy birthday my lovely wife

அன்பு மனைவிக்கு

என் வாழ்வின் மிகச்

சிறந்த சந்தோசத்திற்கும்,

என் வாழ்வின்

அன்பானவளுக்கும்

என் இனிய

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Anpu manaivikku

en valvin mikac

sirantha cantocattirkum,

en valvin

anpanavalukkum

en iniya

piranthanal valthukkal.

Exit mobile version