அன்று உன்னை பத்து மாதம்
உயிரில் வைத்து சுமந்தேன்.
இன்று உன்னை காணாமல் ஒரு
தாயாக உன் நினைவுகளை மனதில்
வைத்து சுமந்து வருகிறேன் சுகமாக.
எவ்வளவு தொலைவில் நீ எங்களை
விட்டு பிரிந்தாலும் என்றுமே நீடுழி
குறைகளை காணாது நீ வாழ இந்த
இறைவன் நிச்சயம் வழி வகுப்பான்
என நம்புகிறேன் பிறந்த நாள்
வாழ்த்துக்கள்..
Antru unnai pathu matham
uyiril vaithu sumanthen.
Inru unnai kanamal oru
thayaka un ninaivukalai manathil
vaithu sumanthu varukiren sugamaka.
Evvalavu tholaivil nee enkalai
vittu pirinthalum enrume needuli
kuraikalai kanathu nee vala intha
iraivan nichayam vali vaguppan
ena nambukiren pirantha nal
valthukkal..