Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

அன்பு மகளுக்கு அம்மாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

happy birthday sweetie

என்றுமே என் மகள்..

உனக்காகவே வாழும்

உன் நலனையே விரும்பும்

இந்த ஆசை அம்மாவின்

உள்ளம் கனிந்த பிறந்த

தின பாராட்டுக்கள்..

Enrume en makal..

Unakkakave valum

un nalanaiye virumpum

intha asai ammavin

ullam kanintha pirantha

thina parattukkal..

Exit mobile version