என்றுமே குறைவில்லாத நீண்ட
ஆயுள், மனநிறைவுடன் கூடிய
அமைதியான வாழ்க்கை, எந்த
காலமும் வற்றாத செல்வங்கள்
என அனைத்தும் உன் பிறந்த
தினம் காணும் இன்று முதல்
உன்னை வந்து அடையட்டும்
என் அருமை புதல்வனே!
Enrume kuraivillatha neenda
ayul, mananiraivudan kudiya
amaithiyana valkkai, entha
kalamum varratha celvankal
ena anaithum un pirantha
thinam kanum inru muthal
unnai vanthu adaiyattum
en arumai puthalvane!